பூமி நேரம் இன்று கடைபிடிப்பு - இரவு 8.30 மணி முதல் ஒரு மணிநேரம் விளக்குகளை அணைக்க வேண்டுகோள்

பூமி நேரம் இன்று கடைபிடிப்பு - இரவு 8.30 மணி முதல் ஒரு மணிநேரம் விளக்குகளை அணைக்க வேண்டுகோள்

'பூமி நேரம்' நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
25 March 2023 12:32 PM