
விழுப்புரத்தில் 17-ந்தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.
14 July 2025 1:38 PM
கோவையில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
14 July 2025 12:10 PM
செய்யாறில் 19-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
திமுக அரசைக் கண்டித்தும்; மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
14 July 2025 10:47 AM
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை - எடப்பாடி பழனிசாமி
"காலை 11 மணிக்கி ஸ்டாலின் பதவி ஏற்பார்; 11.05-க்கு மண் அள்ளலாம்" என்று சொன்னவர் இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் என தெரிவித்துள்ளார்.
14 July 2025 10:06 AM
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
14 July 2025 6:42 AM
2026-ல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
14 July 2025 4:49 AM
ஜூலை 24-ல் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சுற்றுப்பயணம்
எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது.
13 July 2025 10:19 AM
அதிமுக கொண்டு வந்த திட்டத்தை ஸ்டாலின் அரசு மாற்றுவது சரியானது அல்ல - எடப்பாடி பழனிசாமி
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 July 2025 12:51 PM
பரபரக்கும் அரசியல் களம்... தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - அதிமுக - பாஜக கருத்து மோதல்
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டும்தான். ஆட்சியில் பங்கு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்தது.
12 July 2025 7:55 AM
நிர்வாகச் சீர்கேடு: ராசிபுரம் நகர மன்ற நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி
ராசிபுரம் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
12 July 2025 7:45 AM
திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
காரைக்குடி மாநகராட்சி அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
12 July 2025 7:08 AM
தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி' - அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
12 July 2025 5:38 AM