
உலக அளவில் வர்த்தக விரிவாக்கத்தில் முன்னணியில் இந்தியா: ஐ.நா. அறிக்கை
2024-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
15 March 2025 6:19 AM
காசாவில் பலியான 70 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள்: ஐ.நா. அறிக்கை
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதத்தினர் குடியிருப்பு கட்டிடங்கள் அல்லது வீடுகளில் உள்ளவர்கள் ஆவர்.
8 Nov 2024 8:53 PM
சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் - ஐ.நா. அறிக்கை
சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவுக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.
9 Sept 2023 7:28 PM
கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிப்பு - ஐ.நா. அறிக்கை
கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
7 July 2023 7:48 PM
மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் இந்தியாவுக்கு 132-வது இடம்
மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கையில் இந்தியா 132-வது இடத்தில் உள்ளது.
8 Sept 2022 3:59 PM
ஈரானில் நடப்பாண்டில் சிறுபான்மையின மக்கள் 105 பேர் தூக்கிலிடப்பட்ட கொடூரம்; ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
ஈரானில் நடப்பாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
22 Jun 2022 10:24 AM




