கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை - பெங்களூரு கோர்ட்டு உத்தரவு

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை - பெங்களூரு கோர்ட்டு உத்தரவு

படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி உருவானதாக பேசி இருந்தார்.
6 July 2025 7:51 AM IST
கர்நாடகத்தில் தக் லைப் படத்தை வெளியிட தடை நீட்டிப்பு

கர்நாடகத்தில் "தக் லைப்" படத்தை வெளியிட தடை நீட்டிப்பு

கன்னட மொழி குறித்து கமல் தெரிவித்த சர்ச்சை கருத்து காரணமாக ‘தக் லைப்’ படத்தை கர்நாடகத்தில் வெளியிட வருகிற 20-ந் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
14 Jun 2025 6:36 AM IST
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை சுதாராணி

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை சுதாராணி

கன்னட மொழி குறித்து யாரேனும் தவறாக பேசினால் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று நடிகை சுதாராணி தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 7:51 AM IST
கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - நடிகர் சிவராஜ்குமார் பேட்டி

கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை - நடிகர் சிவராஜ்குமார் பேட்டி

கன்னட மொழி மீது எனக்கு மிகுந்த கவுரவம், மரியாதை உள்ளது என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 6:36 AM IST
கேம் சேஞ்சர் படத்திற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

'கேம் சேஞ்சர்' படத்திற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
3 Jan 2025 9:58 PM IST
கன்னட மொழியில் தனுஷ் படம்

கன்னட மொழியில் தனுஷ் படம்

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை கன்னட மொழியிலும் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
13 Oct 2023 8:03 PM IST