நான் சந்தித்த அபாயகரமான பந்து வீச்சாளர் பும்ரா - இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி

'நான் சந்தித்த அபாயகரமான பந்து வீச்சாளர் பும்ரா' - இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி

தனது அனுபவத்தில் சிறந்த கேப்டனாக இயான் மோர்கனை பார்ப்பதாக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.
2 Feb 2023 10:48 PM GMT