ஆப்கானிஸ்தானில்  உணவு நெருக்கடி:  10 ஆயிரம் டன் கோதுமை வழங்கி இந்தியா உதவி

ஆப்கானிஸ்தானில் உணவு நெருக்கடி: 10 ஆயிரம் டன் கோதுமை வழங்கி இந்தியா உதவி

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் பொருளாதார சிக்கலின் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
4 July 2023 6:03 PM IST