இட ஒதுக்கீடு வழங்குவதை சங் பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் உறுதி

இட ஒதுக்கீடு வழங்குவதை சங் பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் உறுதி

இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை அது வழங்கப்பட வேண்டும் என்பதே சங் பரிவாரின் கருத்து என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
28 April 2024 8:48 PM