
சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணி சேரும் அணி மிகப்பெரிய வெற்றிபெறும் - ராமதாஸ்
உங்களுக்காகத்தான் நான் இருக்கிறேன். உங்களை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை என்று ராமதாஸ் தெரிவித்தார்.
11 July 2025 5:21 AM
2 கோடி உறுப்பினர் சேர்க்கை இலக்கு.. மக்களை சந்திக்க மீண்டும் களம் இறங்கும் த.வெ.க.
‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலம், கட்சி பணிகளை முன்னெடுக்க உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி உள்ளது.
6 July 2025 5:49 AM
மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
27 Jun 2025 12:49 PM
தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம் - நயினார் நாகேந்திரன் பேட்டி
தமிழ்நாடு ஆன்மிக பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
16 Jun 2025 1:18 AM
வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான் அறிவிப்பு
இலங்கை இனப்படுகொலை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
18 May 2025 9:26 PM
2026-சட்டமன்ற தேர்தலில்.. காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட வேண்டும் - எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 May 2025 11:07 PM
2026 சட்டமன்ற தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
5 April 2025 8:28 AM
'2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி உடையும்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி உடையும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2 March 2025 5:11 PM
டெல்லியின் அடுத்த முதல்-மந்திரி யார்..? இன்று ஆலோசனை நடத்தும் பா.ஜ.க.
டெல்லி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.
9 Feb 2025 2:20 AM
'எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கவில்லை' - மல்லிகார்ஜுன கார்கே
டெல்லி தேர்தலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.
9 Feb 2025 1:16 AM
"பண பலம், மதுவின் மீது மட்டுமே கவனம் செலுத்தினார் கெஜ்ரிவால் " - அன்னா ஹசாரே
தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8 Feb 2025 7:20 AM
டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது.
8 Feb 2025 5:19 AM