
21 நாட்கள் நடந்த தேடுதல் வேட்டை: 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
மலைப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
14 May 2025 10:08 PM IST
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர் - 15க்கும் மேற்பட்ட நக்சல்கள் சுட்டுக்கொலை
தேடுதல் பணியின்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
7 May 2025 3:11 PM IST
உருகி போன பல்பு; காங்கிரசை சாடிய சத்தீஷ்கார் முதல்-மந்திரி
நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரசார் இழந்துவிட்டனர் என சத்தீஷ்கார் முதல்-மந்திரி கூறியுள்ளார்.
30 April 2025 2:11 AM IST
குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கோடரியால் வெட்டிக் கொன்ற 15 வயது சிறுமி
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி, தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
25 April 2025 6:09 PM IST
திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 April 2025 1:59 PM IST
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர் - 3 நக்சல்கள் சுட்டுக்கொலை
தேடுதல் பணியின்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
24 April 2025 7:35 PM IST
சத்தீஷ்காரில் நக்சல்கள் இல்லாத முதல் கிராமம் அறிவிப்பு
பதேசட்டி கிராமத்தில் நக்சல் ஆதிக்கம் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது.
20 April 2025 5:36 AM IST
சத்தீஷ்கார்: பாதுகாப்பு படையினரிடம் 33 நக்சல்கள் சரண்
நக்சல் அமைப்பை விட்டு வெளியேறிய 33 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.
18 April 2025 10:59 PM IST
சத்தீஷ்கார் என்கவுன்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார், மராட்டியம், மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
16 April 2025 9:56 AM IST
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்
பாதுகாப்பு படையினர் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
15 April 2025 3:25 AM IST
சத்தீஷ்கார் என்கவுன்டர்: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
12 April 2025 5:58 PM IST
அதிர்ச்சி சம்பவம்: வாலிபரை நிர்வாணப்படுத்தி தாக்கிய காதலியின் குடும்பத்தினர்
இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
12 April 2025 2:12 AM IST