
2 ஆண்டுகளுக்கு பிறகு...தெலுங்கில் கம்பேக் கொடுக்கும் சமந்தா?
''ஓ பேபி'' படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டியுடன் இணைந்து சமந்தா பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
22 July 2025 4:08 PM IST
அமெரிக்காவில் பிரபல டைரக்டருடன் சுற்றி வரும் நடிகை சமந்தா
சமந்தாவும், ராஜ் திமோரும் காதலிப்பதாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
10 July 2025 9:45 PM IST
மேடையில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா..!
அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
7 July 2025 5:28 PM IST
செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு 3 நாட்கள் யாருடனும் பேசாமல் இருந்த சமந்தா; ஏன் தெரியுமா?
பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செல்போன்கள் நம்மை செயற்கையான விஷயங்களில் மூழ்கடித்து விடுகின்றன.
3 July 2025 9:28 AM IST
ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால்
நடிகை சமந்தா புல் அப்ஸ் எடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கிண்டல் அடிப்பவர்களுக்கு சவால் விட்டுள்ளார்.
30 Jun 2025 2:36 PM IST
சமந்தாவை சந்தித்த நடிகை கீர்த்தி சுரேஷ்
சமந்தா, கீர்த்தி சுரேஷ் இரண்டு பேரும் உணவு அருந்தும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
29 Jun 2025 9:38 PM IST
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா, சமந்தா
சமந்தாவுக்கும் ஸ்ரீலீலாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக சலசலப்புகள் எழுந்தது.
29 Jun 2025 8:15 AM IST
சமந்தா-ராஜ் நிடிமொரு காதல்: இயக்குனரின் முன்னாள் மனைவி வெளியிட்ட காட்டமான பதிவு
சமந்தா-ராஜ் நிடிமொருவின் காதலைக் கண்டித்து இந்த கருத்தை அவர் பதிவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
21 Jun 2025 3:30 PM IST
ஜிம்மிற்கு சென்ற சமந்தாவை கடுப்பாக்கிய ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ
சமந்தா ஜிம்மிலிருந்து வெளியே வந்தபோது, ரசிகர்கள் அவரை படம் எடுக்க முயன்றனர்.
17 Jun 2025 5:34 PM IST
பட புரமோஷனில் நாக சைதன்யாவுடன் கலந்துகொள்கிறாரா சமந்தா?
படத்தின் புரமோஷனில் கலந்துகொள்வதாக பரவி வரும் வதந்திகளுக்கு சமந்தா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
17 Jun 2025 4:02 PM IST
ஒரு வட்டத்துக்குள் அடைபடாமல் இருப்பதே சுதந்திரம் - சமந்தா
தான் செய்யும் வேலைகள் எனக்கு நிம்மதி தரும்போது, மற்றவர்களின் கருத்துக்கு எதற்கு கவலைப்பட வேண்டும் என்று நடிகை சமந்தா பேசியிருக்கிறார்.
16 Jun 2025 8:35 AM IST
ரீ-ரிலீஸாகும் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தின் தெலுங்கு வெர்ஷன்
நாக சைத்தன்யா - சமந்தா நடிப்பில் வெளியான ‘ஈ மாயா சேசாவா’ படம் ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
15 Jun 2025 1:21 PM IST