அமெரிக்கா: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது

அமெரிக்கா: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு 'சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது'

அமெரிக்கா நாட்டின் உயரிய விருதான ‘சுதந்திரத்துக்கான ஜனாதிபதி விருது’ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்சுக்கு வழங்கப்பட்டது.
8 July 2022 9:13 PM