
கர்நாடகா: பார்வையற்றவர்களுக்கான சிறப்பு பஸ்கள் கொடியசைத்து தொடக்கம்
பஸ் பற்றிய அனைத்து தகவல்களையும், நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் பார்வையற்றவர்கள் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
12 July 2025 3:40 PM
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
3 July 2025 1:20 AM
பள்ளி விடுமுறை நிறைவு: 2 ஆயிரத்து 510 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு
கோடை விடுமுறைக்குபின் வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
28 May 2025 12:08 PM
சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை ஒட்டி தமிழகம் முழுவதும் 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
14 May 2025 11:10 PM
சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
எஸ்.இ.டி.சி (SETC)மூலம் 40 ஏசி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து 2 நாட்களும் இயக்கப்பட உள்ளன.
6 May 2025 3:16 PM
வார விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்
விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
2 April 2025 5:01 PM
வார விடுமுறை: தமிழகம் முழுவதும் 687 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது.
20 March 2025 7:01 PM
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
இன்று முதல் 16ம் தேதி வரை அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
14 March 2025 3:24 AM
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து; மெட்ரோ, பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ, பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
9 March 2025 1:27 AM
வார விடுமுறை: சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் சிறப்பு பஸ்கள்: போக்குவரத்துறை அறிவிப்பு
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
4 March 2025 12:53 PM
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
19 Feb 2025 6:48 PM
வார விடுமுறை: சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,220 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
29 Jan 2025 4:24 AM