
பொங்கல் பண்டிகை; 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு
சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய 3 பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
6 Jan 2025 8:33 AM
தி.மலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
11 Dec 2024 8:34 AM
வார இறுதி நாட்கள்: சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2024 3:13 PM
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்
விமான நிலையத்தில் உள்ள மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
30 Nov 2024 9:33 AM
பம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
8 Nov 2024 9:34 AM
மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Nov 2024 2:16 PM
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 6-ந்தேதி திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 1:20 PM
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பஸ்கள் செல்கின்றன.? முழுவிவரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
27 Oct 2024 12:06 AM
தொடர் விடுமுறை: சென்னையிலிருந்து 3,120 பேருந்துகள் இயக்கம் - 1.62 லட்சம் பேர் பயணம்
தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,120 பேருந்துகள் இயக்கப்பட்டன.
11 Oct 2024 12:12 PM
ஆயுத பூஜை விடுமுறை: இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
9 Oct 2024 1:29 AM
ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை: தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
4 Oct 2024 3:14 PM
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Sept 2024 2:03 PM