
ஜனவரியில் 86.99 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணம்
கடந்த ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2025 10:27 AM
பிப்ரவரி 1 முதல் சுற்றுலா அட்டை நிறுத்தம் - சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
சுற்றுலா அட்டைகளை பயன்படுத்த முடியாது என்றாலும், மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Jan 2025 10:37 AM
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு 'சுரக்ஷா புரஸ்கார்' வெண்கல விருது
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு 'சுரக்ஷா புரஸ்கார்' வெண்கல விருது வழங்கப்பட்டுள்ளது.
22 Jan 2025 1:40 PM
சென்னையில் நாளை விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி! மெட்ரோ ரெயில் நிர்வாகம் சிறப்பு சலுகை
சென்னை ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சிக்கு செல்வதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.
27 Dec 2024 11:12 AM
நவம்பரில் 83.61 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம்
சென்னையில் கடந்த மாதத்தில் 83.61 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
2 Dec 2024 1:09 PM
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 90.83 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் 90.83 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
4 Nov 2024 10:45 AM
மெட்ரோ ரெயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை
சென்னை மெட்ரோ ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
28 Oct 2024 1:39 PM
சுரங்கம் தோண்டும் பணி நிறைவு - சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
9 Oct 2024 4:20 PM
சென்னை மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் - அதிகாரிகள் தகவல்
சென்னை மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
7 Oct 2024 7:27 AM
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி: திணறிய சென்னை - என்ன நடந்தது?
மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இதை பார்க்க சென்ற 4 பேர் உயிரிழந்தனர். மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
6 Oct 2024 4:11 PM
3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கம்
விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற்றது.
6 Oct 2024 8:47 AM
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணி: மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதி வழங்கும் மத்திய அரசு
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிக்கான மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
5 Oct 2024 12:24 PM