
தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு - டி.டி.வி. தினகரன் தாக்கு
காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 July 2025 6:39 PM
ரேஷன் அரிசி திருட்டை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருட்டு சம்பவத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
26 July 2025 6:46 AM
அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
24 July 2025 6:46 PM
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன்
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் திமுக ஏமாற்றுகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
24 July 2025 8:29 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன் - டி.டி.வி.தினகரன்
உடல்நலக்குறைவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
22 July 2025 5:34 AM
சிறுநீரகத் திருட்டு: மனிதர்களையும் கடிக்கத் துணிந்துவிட்டனரா தி.மு.க.வினர்? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
சிறுநீரகத்தை கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட தி.மு.க. நிர்வாகி உட்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 July 2025 7:11 AM
பணிநிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்கள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
கைது செய்யப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 July 2025 2:48 PM
தமிழகத்தில் பொதுமக்களும், பெண்களும் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் - டி.டி.வி. தினகரன்
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 July 2025 11:14 AM
கள்ளக்குறிச்சி; மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை தரையில் படுக்க வைக்கப்பட்ட அவலம் - டி.டி.வி.தினகரன் கண்டனம்
தமிழக மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
16 July 2025 6:17 AM
காமராஜர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம் - டி.டி.வி.தினகரன்
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர் காமராசர் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
15 July 2025 5:23 AM
புழல் சிறையில் வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள்; விசாரணை நடத்த வேண்டும் - டி.டி.வி.தினகரன்
புழல் சிறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சிறைக்காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
14 July 2025 5:30 AM
சரக்கு ரெயில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
தீ விபத்து ஏற்பட்ட ரெயில் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
13 July 2025 4:00 AM