
புல்லட் ரெயிலில் டோக்கியோ சென்றார் முதல் அமைச்சர்.. தொழில் நிறுவன அதிகாரிகளை சந்திக்கிறார்
டோக்கியோவில் ஜப்பான் மந்திரிகள் மற்றும் தொழில் நிறுவன அதிகாரிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
28 May 2023 6:00 AM GMT
ஜப்பானில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
ஜப்பானில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.
7 Jan 2023 4:45 PM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடக்கம்; லக்ஷயா சென் சாதிப்பாரா?
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் சாதிப்பாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
21 Aug 2022 6:56 PM GMT
மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோ வந்தடைந்தது
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் டோக்கியோ வந்தடைந்தது.
9 July 2022 8:01 AM GMT
குவாட் உச்சி மாநாடு: டோக்கியோ சென்றடைந்தார் பிரதமர் மோடி
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டோக்கியோ சென்றடைந்தார்.
22 May 2022 11:50 PM GMT