இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் பேட்டி

'இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை' சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் பேட்டி

சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழர் தர்மன் சண்முகரத்னம், இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
3 Sept 2023 11:15 AM