
பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல்: தேர்தல் கமிஷன் விளக்கம்
பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது என்று கூறப்படுவது தவறு என்று தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.
27 July 2025 10:30 PM
இறந்தவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் நீடிப்பதை அனுமதிக்க முடியாது- தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்
தகுதியற்ற நபர்களை வாக்களிக்க அனுமதிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையர் கூறினார் .
24 July 2025 9:20 PM
தேர்தல் ஆணையம் மோசடிக்கு துணை நின்றது; எங்களிடம் இருந்து தப்ப முடியாது - ராகுல் காந்தி
மோசடியை நிரூபிக்க தங்களிடம் 100 சதவீத உறுதியான ஆதாரம் உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
24 July 2025 9:04 AM
ஆதார் அடையாள சான்று மட்டுமே - தேர்தல் ஆணையம்
பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
22 July 2025 3:16 PM
அதிமுக உட்கட்சி விவகாரம்: கடமை தவறுகிறதா தேர்தல் ஆணையம்? - ஐகோர்ட்டு கேள்வி
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படுமென தேர்தல் ஆணையத்திடம் சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.
11 July 2025 10:20 AM
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் பணி தொடக்கம்
சென்னையில் கடந்த ஆறு ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 14 கட்சிகள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
10 July 2025 11:46 AM
வாக்காளர் பட்டியல் திருத்த பணி; ஆதாரை ஆவணமாக ஏற்க பரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆதார் அட்டையை ஏற்க முடியாது என ஏன் குறுகிய காலத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது.
10 July 2025 9:04 AM
பீகார்; வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.
7 July 2025 11:12 AM
தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் தேர்தல் ஆணையம்
நாடு முழுவதும் 345 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
27 Jun 2025 11:49 AM
தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2019க்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
27 Jun 2025 11:30 AM
தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால், கட்சிகளின் அலுவலகங்களை நேரடியாக வைத்திருக்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
26 Jun 2025 4:28 PM
6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு: தேர்தல் கமிஷன் திட்டம்
வாக்காளர் பட்டியலில் தேர்தல் கமிஷன் தில்லுமுல்லு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
25 Jun 2025 8:22 PM