தேசிய விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் கடைசி விவசாயி -ஆர்.ஆர்.ஆர்., ராக்கெட்ரி படங்களுக்கும் விருதுகள்

கடந்த 2021-ம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சினிமாக்களுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
25 Aug 2023 5:54 AM IST