பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. காரணம் என்ன?

பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.. காரணம் என்ன?

வெளிநாட்டு குடியுரிமை பெற்றதால், இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
12 July 2024 5:07 AM
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்:  பிரான்ஸ் முதலிடம்- இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: பிரான்ஸ் முதலிடம்- இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

6 நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. அவற்றில் பிரான்சும் ஒன்று. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தை பகிர்ந்துள்ளன.
19 Feb 2024 3:55 PM
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: முதலிடம் பெற்ற 6 நாடுகள்.. 80-வது இடத்தில் இந்தியா

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: முதலிடம் பெற்ற 6 நாடுகள்.. 80-வது இடத்தில் இந்தியா

இந்திய பாஸ்போர்ட் மூலம் மக்கள் விசா இன்றி 62 நாடுகளுக்கு பயணம் செய்யமுடியும்.
11 Jan 2024 11:00 AM
பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது

பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது

பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 8:31 PM
முறையாக குடியுரிமை பெறாத நிலையில்இலங்ைக பெண்ணிடம் இந்திய பாஸ்போர்ட்

முறையாக குடியுரிமை பெறாத நிலையில்இலங்ைக பெண்ணிடம் இந்திய பாஸ்போர்ட்

முறையாக இந்திய குடியுரிமை பெறாத நிலையில் இலங்கை பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அந்த பாஸ்போர்ட் மூலம் அவர் இலங்ைக செல்ல முயன்றபோது, மதுரை விமான நிலையத்தில் சிக்கினார்.
4 Sept 2023 12:26 AM
லண்டன் சென்ற பிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் திருட்டு; பாஸ்போர்ட் மாயம்

லண்டன் சென்ற பிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் திருட்டு; பாஸ்போர்ட் மாயம்

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் தமிழில் தனுசின் ஜெகமே தந்திரம் மற்றும் பப்பூன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது ஆண்டனி என்ற...
30 Aug 2023 5:44 AM
புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் பாஸ்போர்ட், விசாவை தவறவிட்ட வெளிநாட்டு பெண்

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் பாஸ்போர்ட், விசாவை தவறவிட்ட வெளிநாட்டு பெண்

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பிரான்ஸ் நாட்டு பெண் பயணி தவற விட்ட பாஸ்போர்ட், விசாவுடன் கூடிய கைப்பையை போலீசார் மீட்டு ஒப்படைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
4 Feb 2023 9:24 AM
மைனர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கும் விதிகளில் திருத்தம் வேண்டும்; மத்திய அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு அறிவுரை

மைனர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கும் விதிகளில் திருத்தம் வேண்டும்; மத்திய அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு அறிவுரை

மைனர்களுக்கு பாஸ்போர்ட்டு வழங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றுக்கான விதிகளில் திருத்தம் வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.
24 Dec 2022 10:42 PM
தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

தமிழ்நாட்டில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளது- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் பாஸ்போர்ட் உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
20 Dec 2022 9:46 AM
பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி - பெண் ஏஜெண்டு கைது

பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி - பெண் ஏஜெண்டு கைது

பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.52 லட்சம் மோசடி செய்த பெண் ஏஜெண்டு கைதானார்.
9 Oct 2022 4:16 AM
பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி - அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி - அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
27 Sept 2022 2:02 AM
மத்திய, மாநில அதிகாரிகள் உள்பட 41 பேர் சிக்குகிறார்கள்

மத்திய, மாநில அதிகாரிகள் உள்பட 41 பேர் சிக்குகிறார்கள்

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் மத்திய, மாநில அதிகாரிகள் உள்பட 41 பேர் சிக்குகிறார்கள். இதுதொடர்பான பரபரப்பு தகவல் மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
23 Sept 2022 8:09 PM