விமானத்தில் செல்ல, ஓட்டலில் தங்க பாகிஸ்தான் மந்திரிகளுக்கு கட்டுப்பாடுகள்

விமானத்தில் செல்ல, ஓட்டலில் தங்க பாகிஸ்தான் மந்திரிகளுக்கு கட்டுப்பாடுகள்

பாகிஸ்தான் மந்திரிகள் அலுவலக ரீதியாக பயணம் செல்லும்போது, விமானங்களில் பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2023 5:04 PM GMT
அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது;கேட்பதும் மிக சங்கடமாக உள்ளது -பாகிஸ்தான் பிரதமர்

அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது;கேட்பதும் மிக சங்கடமாக உள்ளது -பாகிஸ்தான் பிரதமர்

அணுசக்தி நாட்டுக்கு கடன் பெற வேண்டிய நிலை வெட்கக்கேடானது. கடன் கேட்க மிகவும் சங்கடமாக உள்ளது என பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.
16 Jan 2023 9:42 AM GMT
கொலை முயற்சியில் உயிர் தப்பிய பின்னர் பேரணியில் மீண்டும் பங்கேற்று பேசிய இம்ரான்கான்

கொலை முயற்சியில் உயிர் தப்பிய பின்னர் பேரணியில் மீண்டும் பங்கேற்று பேசிய இம்ரான்கான்

இம்ரான்கான் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் நேற்று நடைபெற்ற பேரணியில் பங்கேற்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
26 Nov 2022 7:23 PM GMT
காஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது - பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

காஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது - பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பாகிஸ்தான் விரும்புவதாகவும், காஷ்மீர் பிரச்சினைக்கு போர் தீர்வாகாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 5:14 PM GMT
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி பெரிய தொழில்களுக்கு சூப்பர் வரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவிப்பு

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி பெரிய தொழில்களுக்கு 'சூப்பர் வரி' பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவிப்பு

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
24 Jun 2022 5:53 PM GMT