
நாங்களும் 50 சதவீதம் வரி விதிப்போம் - அமெரிக்காவிற்கு பிரேசில் பதிலடி
அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் பரஸ்பர சட்டம் நடைமுறைக்கு வரும் என்று பிரேசில் அதிபர் கூறியுள்ளார்.
11 July 2025 3:54 PM
பிரேசில் அதிபருடன் சுகாதாரம், தொழில் நுட்பம் பற்றி ஆலோசனை முடித்து நமீபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
அடுத்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தக இலக்குகளை நிர்ணயித்து உள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
9 July 2025 1:30 AM
பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் - சிறுமி பலி
கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் குறித்து சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 July 2025 9:48 PM
பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
பிரேசில் பயணத்தை முடித்தப்பின் பிரதமர் மோடி நமீபியா செல்கிறார்.
8 July 2025 8:34 PM
பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பான வரவேற்பு
பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா அரண்மனை வாசலில் வந்து நின்று பிரதமர் மோடியை வரவேற்றார்.
8 July 2025 3:13 PM
பிரேசிலில் கலாசார நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை பிரேசிலின் பாதுகாப்பு துறை மந்திரி ஜோஸ் முசியோ மான்டீரோ பில்ஹோ விமான நிலையத்தில் வரவேற்றார்.
8 July 2025 1:44 AM
பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் பயணம்?
பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Jun 2025 7:28 PM
எரிமலையில் விழுந்து இறந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு
எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் ஜூலியானா தவறி விழுந்தார்.
25 Jun 2025 8:58 PM
ஏர் பலூன் தீப்பற்றி விபத்து; 8 பேர் பலி
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில்.
21 Jun 2025 3:46 PM
பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்
பிரேசில் அணி 1-4 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டது
30 March 2025 4:58 AM
பிரேசில் அதிபரை விஷம் கொடுத்து கொல்ல சதித்திட்டம்; பொல்சனாரோவுக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு
பொல்சனாரோவின் எதிரியான சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சாண்டரை சுட்டு கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
19 Feb 2025 11:01 AM
சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து: 2 பேர் பலி
சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
7 Feb 2025 6:48 PM