செல்பி எடுப்பதில் மோதல்.. ரசிகரின் மண்டை உடைப்பு; பெக்காமின் மனைவியும், மகளும் தப்பி ஓட்டம்

செல்பி எடுப்பதில் மோதல்.. ரசிகரின் மண்டை உடைப்பு; பெக்காமின் மனைவியும், மகளும் தப்பி ஓட்டம்

அனுமதியின்றி மெஸ்சி மற்றும் அவரது மனைவியுடன் செல்பி எடுக்க முயன்ற ஒருவரின் மண்டையை ஓட்டல் காவலர் அடித்து உடைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
17 Aug 2023 5:11 PM IST