
பேராசிரியர்கள், தொழிலாளர்கள் பறை அடித்து ஆர்ப்பாட்டம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை கண்டித்தும் பேராசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பறை அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Aug 2023 6:18 PM
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வேண்டும் - ராமதாஸ்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Feb 2023 9:06 AM
2023-ம் ஆண்டில் நிரப்பப்படும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
2023-ம் ஆண்டில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) வெளியிட்டு இருக்கிறது.
28 Dec 2022 9:39 PM