மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது; பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஒருவர் பலி; 2 பேர் காயம்

மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட வன்முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்துள்ளனர்.
24 May 2023 12:57 PM