
நியூயார்க்கில் சர்வதேச நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
சர்வதேச நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
24 Sep 2023 4:45 PM GMT
இரட்டை நிலைப்பாடுகளை கொண்ட உலக நாடுகள்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் காட்டம்
உலக நாடுகள் பேசும்போது சரியான விசயங்களை பற்றி பேசி விட்டு, இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர்களாக உள்ளனர் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் சாடியுள்ளார்.
24 Sep 2023 9:55 AM GMT
இலங்கைக் கடற்படை கைது செய்த மீனவர்களை மீட்க கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
7 Aug 2023 1:39 PM GMT
ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
இந்தியா-ஜப்பான் வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது.
27 July 2023 7:36 PM GMT
பிரிக்ஸ் வெளியுறவு மந்திரிகளின் காணொலி கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு
பிரிக்ஸ் வெளியுறவு மந்திரிகளின் காணொலி கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று உச்சி மாநாட்டை முன்னெடுத்து செல்வதற்கான பயனுள்ள உரையாடலில் ஈடுபட்டார்.
20 July 2023 3:59 PM GMT
நாடாளுமன்ற மேலவைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு
நாடாளுமன்ற மேலவைக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
17 July 2023 1:28 PM GMT
தாய்லாந்தில் மியான்மர் வெளிவிவகார மந்திரியுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்திப்பு
தாய்லாந்து நாட்டில் மியான்மர் வெளிவிவகார மந்திரி தான் ஸ்வேவை நேரில் சந்தித்த மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் முத்தரப்பு நெடுஞ்சாலையை பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.
16 July 2023 10:38 AM GMT
மாநிலங்களவை தேர்தல் - மத்திய மந்திரி ஜெய்சங்கர் வேட்பு மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
10 July 2023 9:00 AM GMT
தான்சானியா ஏற்றுமதிகளுக்கு மிக பெரிய இலக்காக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியா மற்றும் தான்சானியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவானது கடந்த 2022-ம் ஆண்டு ரூ.52,900 கோடி என்ற அளவில் இருந்தது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 July 2023 1:15 AM GMT
ஐ.டி. சிறப்பு பணியை செய்ய வந்துள்ளேன்; தான்சானியாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
ஐ.டி. சிறப்பு பணியை செய்வதற்காக வந்து உள்ளேன் என தான்சானிய பயணத்தில் இந்திய வம்சாவளியினர் முன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
6 July 2023 11:50 PM GMT
ஐரோப்பிய, வடஅமெரிக்க மொத்த மக்கள் தொகைக்கு இணையான 80 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டது; மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ஐரோப்பிய மற்றும் வடஅமெரிக்காவின் மொத்த மக்கள் தொகைக்கு இணையான 80 கோடி பேருக்கு உணவு வழங்கப்பட்டது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 Jun 2023 3:44 PM GMT
இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரம்; கனடாவுக்கு நல்லதல்ல: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்திரா காந்தி படுகொலையை கொண்டாடிய விவகாரத்தில், பயங்கரவாதிகளுக்கு இடம் அளிப்பது கனடாவுக்கு நல்லதல்ல என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 Jun 2023 10:57 AM GMT