
இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் - மத்திய அரசு தகவல்
நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
11 April 2025 9:23 AM IST
13 மருத்துவக் கல்லூரிகளின் முதன்மையர் பணியிடங்களை நிரப்ப அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மருத்துவக் கல்லூரி முதன்மையர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு காலந்தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 5:28 PM IST
6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
6 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
27 May 2024 1:14 PM IST
கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி - அன்புமணி ராமதாஸ்
கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளுக்கு ஓராண்டு மட்டுமே அங்கீகாரம் வழங்கியிருப்பது சமூக அநீதி என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Jun 2023 3:20 PM IST
மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் - அண்ணாமலை
3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
27 May 2023 10:36 PM IST
3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்
குறைகளை சரி செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 May 2023 1:01 PM IST
அடுத்த 5 ஆண்டுகளில் 100 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை - மத்திய சுகாதார அமைச்சகம்
மத்திய சுகாதார அமைச்சகம் 100 புதிய மருத்துவக் கல்லூரிகளை 2027ஆம் ஆண்டுக்குள் அமைக்க முன்மொழிந்துள்ளது.
13 Nov 2022 7:45 PM IST
மராட்டியத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ரூ.4000 கோடி கடனுதவி பெற அரசு முடிவு!
மராட்டிய மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து ரூ.4000 கோடி கடனாகப் பெறவுள்ளது.
21 Aug 2022 9:18 AM IST