டி20  உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மோதல்

டி20 உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இங்கிலாந்து-பாகிஸ்தான் இன்று மோதல்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் மெல்போர்னில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13 Nov 2022 12:00 AM GMT