
தாம்பரம் அருகே மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
17 March 2025 1:14 PM
சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே இன்று 24 மின்சார ரெயில்கள் ரத்து
சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே இன்று 24 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
17 March 2025 1:14 AM
சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 21 மின்சார ரெயில் சேவை ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட உள்ளன.
14 March 2025 5:11 PM
கோவை: போத்தனூர், மேட்டுப்பாளையம் செல்லும் மின்சார ரெயில் 16ம் தேதி ரத்து
போத்தனுர், மேட்டுப்பாளையம் செல்லும் ரெயில் வருகிற 16ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
14 March 2025 12:35 PM
பராமரிப்பு பணி: மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
10 March 2025 1:23 AM
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து; மெட்ரோ, பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ, பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
9 March 2025 1:27 AM
சென்னையில் 9-ம் தேதி காலை முதல் மாலை வரை புறநகர் மின்சார ரெயில் சேவை ரத்து
நான்காவது ரெயில் பாதை அமைக்கும் பணிகளுக்கு பின்னர் மின்சார ரெயில் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும் என ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
7 March 2025 2:25 PM
பயணிகள் கவனத்திற்கு.. இன்று மின்சார ரெயில் சேவை ரத்து: தென்மாவட்ட ரெயில் சேவையிலும் மாற்றம்
கடற்கரை - தாம்பரம் இடையே இன்றும், நாளையும் 7 மின்சார ரெயில் சேவைகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
6 March 2025 1:28 AM
பயணிகள் வசதிக்காக.. சென்னையில் இன்று முதல் 4 புதிய மின்சார ரெயில் சேவை
சென்னையில் 4 புதிய மின்சார ரெயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
3 March 2025 3:17 AM
பராமரிப்பு பணி: சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரெயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி உள்பட 16 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
27 Feb 2025 1:13 AM
தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி: மின்சார ரெயில் மோதி பலியான சோகம்
பெருங்களத்தூர் அருகே ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி, மின்சார ரெயில் மோதி பரிதாபமாக இறந்தனர்.
13 Feb 2025 2:49 AM
சென்னையில் மின்சார ரெயில்களில் தினமும் 8.5 லட்சம் பேர் பயணம்
சென்னையில் மின்சார ரெயில்களில் தினமும் 8.5 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
27 Jan 2025 4:21 AM