
ஆடி மாதத்தில் வரும் இரண்டு கிருத்திகை; எதில் விரதம் இருக்கலாம்?
ஆடிக் கிருத்திகையில் விரதம் இருந்து முருகப் பெருமானின் அருளையும், அவரது அருளால் வேண்டியதை பெறுவதற்கும் முருக பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
20 July 2025 4:59 AM
காக்கும் கந்த சஷ்டி கவசம்
கந்த சஷ்டி கவசத்தை தினசரி சொல்லும்போது, உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கிறது.
6 July 2025 8:10 AM
வேண்டிய வரம் அருளும் வைகாசி விசாக வழிபாடு!
கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு எளிமையான முறையில் நைவேத்யம் படைத்து பூஜை செய்து வழிபடலாம்.
8 Jun 2025 4:15 PM
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
வைகாசி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
26 May 2025 11:55 AM
இடும்பனின் கர்வத்தை அடக்கிய முருகப்பெருமான்
பாதை தெரியாமல் தடுமாறிய இடும்பனுக்கு சிறுவன் தோற்றத்தில்வந்த முருகப்பெருமான் வழிகாட்டினார்.
13 Jan 2025 8:24 AM
முருகப்பெருமானின் வடிவங்களும் வழிபாட்டு பலன்களும்
பழனிமலை பாலதண்டாயுதபாணியை வழிபாடு செய்தால், சகல காரியங்களும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
6 Nov 2024 11:46 AM
பன்னிரு கரங்களுடன் மயில் மீது ஆறுமுகப் பெருமான்
திருவக்கரை ஆலயத்தில் முருகப்பெருமான் பன்னிரு கரங்களுடன் ஆறுமுகப் பெருமானாக மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.
5 Nov 2024 6:09 AM
தைப்பூச திருநாள் வரலாறு: அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு ஞானவேல் கொடுத்த அன்னை
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின.
24 Jan 2024 5:49 AM
காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசிக்கும் வழக்கம்.. பின்னணி இதுதான்..!
இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனுக்குள், 'நம்மை விட மிகுந்த பலசாலி யாரும் இல்லை' என்ற கர்வம் உண்டானது.
23 Jan 2024 6:19 AM
திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து அம்பு எய்த முருகப்பெருமான் - அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்
திருப்பரங்குன்றம் கோவிலில் தங்க குதிரையில் அமர்ந்து முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
24 Oct 2023 9:13 PM
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான்
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் காட்சி அளித்தார்.
4 Oct 2023 1:12 AM
ஆறு ஆதாரங்களையும் வழங்கும் ஆறுபடை வீடுகள்
ஆறு ஆதாரங்களையும் முறையாக சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர், திருத்தணி, பழநி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கும் ஜென்ம நட்சத்திரமன்று அல்லது செவ்வாய்க்கிழமை அன்று சென்று வழிபட்டு வந்தால் பெறலாம்.
8 Sept 2023 3:16 PM