
விமானப்படை சாகச நிகழ்வு: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
மெரினா கடற்கரையில் இன்று நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சி காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
6 Oct 2024 1:22 AM
'நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்..' - பாலியல் வழக்கில் விமானப்படை உயரதிகாரிக்கு முன்ஜாமீன்
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விமானப்படை உயரதிகாரிக்கு முன்ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Sept 2024 4:29 PM
காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு
இயந்திரக்கோளாறால் விமானப்படை ஹெலிகாப்டர் வயல்வெளியில் திடீரென தரையிறக்கபட்டது.
9 Sept 2024 12:07 PM
காஷ்மீர்: விமானப்படை வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 வீரர்கள் படுகாயம்
காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
4 May 2024 2:47 PM
தூத்துக்குடி வீரர் உள்பட 29 பேருடன் மாயமான விமானம் - 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு; பிரத்யேக தகவல்கள்
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி காலை 8.30 மணிக்கு விமானம் புறப்பட்டது.
12 Jan 2024 1:51 PM
இம்பால் விமான நிலையம் மீது பறந்த யு.எப்.ஓ... ரபேல் விமானங்களை விட்டு தேடிய விமானப்படை
மர்ம பொருள் குறித்த எச்சரிக்கை காரணமாக இம்பால் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் விமான சேவை பாதிக்கப்பட்டது.
20 Nov 2023 9:44 AM
மாணவர்களுக்கான கண்காட்சி
சூலூர் விமானப்படை மையத்தில் மாணவர்களுக்கான கண்காட்சி நடைபெற்றது.
18 Oct 2023 8:30 PM
ராஜ்நாத்சிங் முன்னிலையில் சி-295 ரக விமானம், விமானப்படையில் சேர்ப்பு
ராஜ்நாத்சிங் முன்னிலையில், முதலாவது சி-295 ரக போக்குவரத்து விமானம், இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
26 Sept 2023 12:17 AM
விமானப்படை அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: போலீசார் விசாரணையை தொடர அவசியமில்லை - ஐகோர்ட்டு உத்தரவு
முப்படைகளுக்கான பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 July 2023 5:29 PM
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்து- பொதுமக்கள் 2 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
8 May 2023 5:27 AM
விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி
விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக 8 பேரிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
5 Jan 2023 7:22 AM
400 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை - விமானப்படை தகவல்
பிரம்மோஸ் ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக சென்று தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Dec 2022 4:54 PM