
சிம்புவுடனான படம் கைவிடப்பட்டதா? - ஓபனாக சொன்ன வெற்றிமாறன்
விடுதலை 2 படத்திற்கு பிறகு சிம்புவோடு இணைந்துள்ளதாக அறிவித்திருந்தார் வெற்றிமாறன்.
10 Aug 2025 8:00 AM
வெற்றிமாறன் மீது ஐ.ஜியிடம் புகார் - திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா ''பேட் கேர்ள்''?
வெற்றிமாறன் உள்ளிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
3 Aug 2025 3:23 AM
வதந்திகளுக்கிடையே வெளியான 'எஸ்டிஆர் 49' படத்தின் அப்டேட்
'எஸ்டிஆர் 49' வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
30 July 2025 6:19 AM
"எஸ்டிஆர் 49" படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் "எஸ்டிஆர் 49" படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
27 July 2025 4:15 PM
வெற்றிமாறன் தயாரித்துள்ள 'பேட் கேர்ள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வெற்றிமாறனின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.
8 July 2025 3:05 PM
"பறந்து போ" படம் ஒரு தந்தையாக என்னை ரொம்ப யோசிக்க வைத்தது - வெற்றிமாறன்
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
4 July 2025 2:37 PM
வெற்றி மாறனின் சினிமாட்டிக் யுனிவர்சில் இணைந்த மணிகண்டன்
சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் கேங்ஸ்டர் கதையில் நடிக்க உள்ளார்.
3 July 2025 9:46 AM
வெற்றிமாறன் இயக்கத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு
சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதையில் நடிக்க உள்ளார்.
2 July 2025 5:14 AM
'வாடிவாசல்' படம் தள்ளிப்போக இதுதான் காரணமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் 'வாடிவாசல்'.
30 Jun 2025 1:43 AM
"கிளாஸில் இருக்கும் மக்கு ஸ்டூடன்ட் மாதிரி உணருகிறேன்"- இயக்குனர் வெற்றிமாறன்
இயக்குனர் ராம் இயக்கிய 'பறந்து போ' படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
28 Jun 2025 5:23 AM
வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி.. படப்பிடிப்பு பணி தொடக்கம்
இயக்குனர் வெற்றிமாறன் சிம்புவை வைத்து கேங்ஸ்டர் கதையில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
16 Jun 2025 12:32 PM
வெற்றிமாறனின் ''மனுஷி'' பட விவகாரம்...மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்
''அறம்'' பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மனுசி''.
11 Jun 2025 5:02 PM