ஐ.நா. தலைமையகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைப்பு; வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்

ஐ.நா. தலைமையகம் அடியில் ஹமாஸ் சுரங்கம் அமைப்பு; வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பணியாளர்கள் சிலர் ஹமாஸ் அமைப்புக்காக உளவு வேலை செய்துள்ளனர் என இஸ்ரேல் கடந்த மாதம் அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தது.
11 Feb 2024 3:27 AM