எனது பந்துவீச்சில் விராட் கோலியை தவிர யாராலும் அந்த சிக்சர்களை அடித்திருக்க முடியாது : ஹரிஸ் ரவுப்

ஹாரிஸ் ரவூப் வீசிய 19-வது ஓவரில் விராட் கோலி 2 சிக்சர்களை அடித்தார்.
1 Dec 2022 5:38 PM IST