![1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2022/10/12/500x300_920750-r7.webp)
1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திமிரி அருகே 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
12 Oct 2022 7:26 PM GMT![அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 21 பேரிடம் ரூ.1 கோடி மோசடி; 2 பேர் மீது வழக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 21 பேரிடம் ரூ.1 கோடி மோசடி; 2 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2022/10/02/500x300_908707-investigation.webp)
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 21 பேரிடம் ரூ.1 கோடி மோசடி; 2 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 21 பேரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Oct 2022 6:45 PM GMT![பிளஸ் 2 வரையே படிப்பு... குரோர்பதியில் ரூ.1 கோடி வென்று சாதித்த பெண் பிளஸ் 2 வரையே படிப்பு... குரோர்பதியில் ரூ.1 கோடி வென்று சாதித்த பெண்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/18/500x300_880133-cphwe.webp)
பிளஸ் 2 வரையே படிப்பு... குரோர்பதியில் ரூ.1 கோடி வென்று சாதித்த பெண்
பிளஸ் 2 வரையே படித்த பெண் குரோர்பதி குவிஸ் நிகழ்ச்சியில் ரூ.1 கோடி பரிசு வென்று சாதித்து உள்ளார்.
18 Sep 2022 12:18 PM GMT![கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2022/08/30/500x300_848716-12073681.webp)
கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி கொடைக்கானல் வாலிபரிடம் ரூ.1 லட்சம் மோசடி நடந்தது. அந்த பணத்தை போலீசார் மீட்டனர்.
30 Aug 2022 3:04 PM GMT![இளம்பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி இளம்பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2022/08/27/500x300_844601-06.webp)
இளம்பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி
கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
27 Aug 2022 6:27 PM GMT![ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/24/500x300_840207-cotten.webp)
ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம்
கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி ஏலம் நடந்தது
24 Aug 2022 9:03 PM GMT![ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/01/500x300_802512-rrr.webp)
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ்
சிவகாசியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் அபேஸ் செய்தனர்.
1 Aug 2022 7:51 PM GMT![வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/28/500x300_748506-seeting.webp)
வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது..இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Jun 2022 5:29 PM GMT![போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி - இளம்பெண் கைது போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி - இளம்பெண் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/18/500x300_735791-cni22june1806.webp)
போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி - இளம்பெண் கைது
போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2022 3:33 AM GMT![ரூ.1 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் ரூ.1 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/17/500x300_735419-11.webp)
ரூ.1 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
திருத்துறைப்பூண்டியில் ரூ.1 லட்சம் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஒருவரை கைது செய்து உள்ளனர்.
17 Jun 2022 5:35 PM GMT![குடோனில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைத்திருந்த 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் குடோனில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைத்திருந்த 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/17/500x300_735396-21.webp)
குடோனில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைத்திருந்த 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கம்பத்தில் குடோனில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைத்திருந்த 1½ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
17 Jun 2022 5:15 PM GMT