
'டிராகன்' படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது.
12 Feb 2025 9:22 AM
'எஸ்டிஆர் 51' படத்துக்காக புதிய தோற்றத்தில் சிம்பு
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் 'காட் ஆப் லவ்' படத்தில் சிம்பு புதிய தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
4 Feb 2025 2:57 PM
'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன?' பாடல் வெளியானது
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் ‘ஏன்டி விட்டு போன?’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
28 Jan 2025 12:46 PM
'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன?' பாடல் அப்டேட்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் ‘ஏன்டி விட்டு போன?’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
27 Jan 2025 1:42 PM
சிம்பு குரலில் வெளியாகும் 'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன' பாடல்!
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடிய ‘ஏன்டி விட்டு போன’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.
26 Jan 2025 3:18 PM
பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகிறது.
18 Jan 2025 3:01 PM
டிராகன் படத்தின் 'வழித்துணையே' பாடல் நாளை வெளியீடு
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் 'வழித்துணையே' பாடல் நாளை வெளியாகிறது.
12 Jan 2025 4:27 PM
சிம்புவின் புதிய படம் குறித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட பதிவு!
சிம்புவின் 49-வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.
25 Oct 2024 8:53 AM
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார்.
5 May 2024 10:03 AM
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
4 May 2024 3:49 PM