![தேனி பகுதியில்தேனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.களை செய்து தர வேண்டும்:ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல் தேனி பகுதியில்தேனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.களை செய்து தர வேண்டும்:ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/20/500x300_1197249-14120818.webp)
தேனி பகுதியில்தேனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.களை செய்து தர வேண்டும்:ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
தேனி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
20 March 2023 6:45 PM GMT![கடைக்கோடி மனிதரையும் சென்றடைய பட்ஜெட்டில் சிறப்பு கவனம் - பிரதமர் மோடி கடைக்கோடி மனிதரையும் சென்றடைய பட்ஜெட்டில் சிறப்பு கவனம் - பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2023/02/27/500x300_1163558-6.webp)
கடைக்கோடி மனிதரையும் சென்றடைய பட்ஜெட்டில் சிறப்பு கவனம் - பிரதமர் மோடி
கடைக்கோடி மனிதரையும் நலத்திட்டங்கள் சென்றடைய பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
27 Feb 2023 5:45 PM GMT![திருமணஞ்சேரி கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? திருமணஞ்சேரி கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?](https://media.dailythanthi.com/h-upload/2023/02/24/500x300_1158814-13882249.webp)
திருமணஞ்சேரி கோவிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
திருமணஞ்சேரி கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
24 Feb 2023 6:30 PM GMT![அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை](https://media.dailythanthi.com/h-upload/2023/02/21/500x300_1151999-cni23feb2119.webp)
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வாலிபர்கள் திடீரென பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
21 Feb 2023 8:39 AM GMT![ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை அமைந்துள்ள சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா? ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை அமைந்துள்ள சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?](https://media.dailythanthi.com/h-upload/2023/02/18/500x300_1149391-13796844.webp)
ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை அமைந்துள்ள சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?
ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை அமைந்துள்ள சலுப்பை கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Feb 2023 6:30 PM GMT![ஈரோடு மாநகரில் ரூ.752 கோடி செலவில் அடிப்படை வசதிகள்;அமைச்சர் சு.முத்துசாமி தகவல் ஈரோடு மாநகரில் ரூ.752 கோடி செலவில் அடிப்படை வசதிகள்;அமைச்சர் சு.முத்துசாமி தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/06/500x300_1132474-basic-needs1.webp)
ஈரோடு மாநகரில் ரூ.752 கோடி செலவில் அடிப்படை வசதிகள்;அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
ஈரோடு மாநகரில் ரூ.752 கோடி செலவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
6 Feb 2023 9:30 PM GMT![உலகத்தரத்தில் அடிப்படை வசதிகள்: எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கின உலகத்தரத்தில் அடிப்படை வசதிகள்: எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கின](https://media.dailythanthi.com/h-upload/2022/12/26/500x300_1056553-cni22dec2611.webp)
உலகத்தரத்தில் அடிப்படை வசதிகள்: எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கின
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உலகத்தர அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.735 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இந்த பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Dec 2022 8:49 AM GMT![நாமக்கல் அரங்கநாதர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? நாமக்கல் அரங்கநாதர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?](https://media.dailythanthi.com/h-upload/2022/12/24/500x300_1054192-1393438-20221224153748.webp)
நாமக்கல் அரங்கநாதர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?
நாமக்கல் அரங்கநாதர் சாமி மலைக்கோவிலில் வருகிற அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்குள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.
24 Dec 2022 6:54 PM GMT![திருத்தணியில் அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் - கர்ப்பிணிகள் அவதி திருத்தணியில் அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் - கர்ப்பிணிகள் அவதி](https://media.dailythanthi.com/h-upload/2022/10/12/500x300_919887-cni22oct1219.webp)
திருத்தணியில் அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் - கர்ப்பிணிகள் அவதி
திருத்தணியில் அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் - கர்ப்பிணிகள் அவதிதிருத்தணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
12 Oct 2022 8:40 AM GMT![ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா? ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா?](https://media.dailythanthi.com/h-upload/2022/10/10/500x300_918500-korikkai-.webp)
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுமா?
ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Oct 2022 8:42 PM GMT![அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/02/500x300_853309-road.webp)
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்
நரியாபட்டு கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Sep 2022 1:18 PM GMT![அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை](https://media.dailythanthi.com/h-upload/2022/07/27/500x300_792699-cni22july2721.webp)
அடிப்படை வசதிகள் கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
27 July 2022 7:48 AM GMT