சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், மெட்விடேவ் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
18 Aug 2023 12:38 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் ஜோடி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் ஜோடி தோல்வி

ஜோகோவிச்-நிகோலா ஜோடி 4-6, 2-6 என்ற நேர்செட்டில் ஜாமி முர்ரே-மிக்கேல் வீனஸ் இணையிடம் பணிந்தது.
16 Aug 2023 11:21 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிசில் ‘நம்பர் ஒன்’ வீரர் கார்லஸ் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
16 Aug 2023 8:42 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 2-வது சுற்று போட்டியில் கரோலின் கார்சியாவை வீழ்த்தினார்.
16 Aug 2023 6:57 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி

வெரோனிகா குடர்மெடோவாவை வீழ்த்தி வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
15 Aug 2023 6:43 AM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கார்சியா சாம்பியன்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கார்சியா சாம்பியன்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்சு வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றார்.
22 Aug 2022 12:28 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிச்செனோக் - ஜெலினா இணை சாம்பியன்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் கிச்செனோக் - ஜெலினா இணை சாம்பியன்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் கிச்செனோக் - ஜெலினா இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.
21 Aug 2022 4:14 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - மெத்வடேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - மெத்வடேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷிய வீரர் டேனில் மெதவதேவுடன் மோதினார்.
21 Aug 2022 3:43 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்சியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கார்சியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கரோலின் கார்சியா, சபலென்காவுடன் மோதினார்.
21 Aug 2022 3:08 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சபலெங்கா, கார்சியா அரையிறுதிக்கு தகுதி..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சபலெங்கா, கார்சியா அரையிறுதிக்கு தகுதி..!

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஜெசிகா பெகுலா, கரோலின் கார்சியாவுடன் மோதினார்.
20 Aug 2022 4:16 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கேமரூன் நோரி, சிட்சிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கேமரூன் நோரி, சிட்சிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் கேமரூன் நோரி, கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
20 Aug 2022 2:33 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சானியா மிர்சா - லூசி ஹ்ரடேக்கா ஜோடி தோல்வி..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சானியா மிர்சா - லூசி ஹ்ரடேக்கா ஜோடி தோல்வி..!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சானியா மிர்சா - லூசி ஹ்ரடேக்கா ஜோடி தோல்வியடைந்தது.
19 Aug 2022 3:07 PM GMT