![இந்தியாவில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் பலி இந்தியாவில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/01/11/500x300_1600195-covid-3.webp)
இந்தியாவில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் பலி
புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,422 ஆக அதிகரித்துள்ளது.
11 Jan 2024 10:14 AM GMT![கர்நாடக மாநில கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி கர்நாடக மாநில கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி](https://media.dailythanthi.com/h-upload/2024/01/09/500x300_1599828-untitled-1.webp)
கர்நாடக மாநில கவர்னருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2024 1:24 PM GMT![இந்தியாவில் மேலும் 475 பேருக்கு தொற்று: 6 பேர் பலி இந்தியாவில் மேலும் 475 பேருக்கு தொற்று: 6 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/01/09/500x300_1599784-coronaa33.webp)
இந்தியாவில் மேலும் 475 பேருக்கு தொற்று: 6 பேர் பலி
புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,919 ஆக அதிகரித்துள்ளது.
9 Jan 2024 10:32 AM GMT![இந்தியாவில் மேலும் 682 பேருக்கு தொற்று இந்தியாவில் மேலும் 682 பேருக்கு தொற்று](https://media.dailythanthi.com/h-upload/2024/01/08/500x300_1599579-test33.webp)
இந்தியாவில் மேலும் 682 பேருக்கு தொற்று
ஜேஎன்.1 புதிய வைரஸ் கண்டறியப்பட்டதற்கு பின்னர் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
8 Jan 2024 9:53 AM GMT![மீண்டும் மிரட்டும் கொரோனா... சிகிச்சை எண்ணிக்கை 5ஆயிரத்தை நெருங்குகிறது மீண்டும் மிரட்டும் கொரோனா... சிகிச்சை எண்ணிக்கை 5ஆயிரத்தை நெருங்குகிறது](https://media.dailythanthi.com/h-upload/2024/01/07/500x300_1599433-covid333.webp)
மீண்டும் மிரட்டும் கொரோனா... சிகிச்சை எண்ணிக்கை 5ஆயிரத்தை நெருங்குகிறது
புதிய வகை ஜேஎன் 1 தொற்று அதிகளவில் பரவவில்லை என கூறப்பட்டுள்ளது.
7 Jan 2024 10:01 AM GMT![புதிதாக பரவும் ஜேஎன்.1 வகை கொரோனா: ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு புதிதாக பரவும் ஜேஎன்.1 வகை கொரோனா: ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு](https://media.dailythanthi.com/h-upload/2024/01/05/500x300_1599147-covid-2.webp)
புதிதாக பரவும் 'ஜேஎன்.1' வகை கொரோனா: ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு 'ஜேஎன்.1' கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5 Jan 2024 10:49 AM GMT![மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: கேரளாவில் ஒரே நாளில் 265 பேருக்கு தொற்று மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: கேரளாவில் ஒரே நாளில் 265 பேருக்கு தொற்று](https://media.dailythanthi.com/h-upload/2023/12/22/500x300_1596791-keralaa33.webp)
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: கேரளாவில் ஒரே நாளில் 265 பேருக்கு தொற்று
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்க தொடங்கி உள்ளது.
22 Dec 2023 10:51 AM GMT![இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: எச்சரிக்கை விடுத்த மத்திய மந்திரி இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: எச்சரிக்கை விடுத்த மத்திய மந்திரி](https://media.dailythanthi.com/h-upload/2023/12/20/500x300_1596455-healthminstry33.webp)
இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: எச்சரிக்கை விடுத்த மத்திய மந்திரி
புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.
20 Dec 2023 3:49 PM GMT![கேரளா: புதிய வகை கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு கேரளா: புதிய வகை கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/12/20/500x300_1596374-covid.webp)
கேரளா: புதிய வகை கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு
கேரளா மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது.
20 Dec 2023 6:32 AM GMT![கொரோனா தொற்று நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது - காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கொரோனா தொற்று நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது - காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்](https://media.dailythanthi.com/h-upload/2023/04/15/500x300_1239494-22.webp)
கொரோனா தொற்று நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது - காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்
நாடு ‘இந்து பாகிஸ்தானாக’ மாறுவதில் இருந்து கொரோனா தொற்று காப்பாற்றியது என காங்கிரஸ் தலைவர் சசிதரூர் கூறியுள்ளார்.
15 April 2023 10:43 PM GMT![தமிழகத்தில் இன்று மேலும் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்று மேலும் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/04/13/500x300_1235646-t-covid.webp)
தமிழகத்தில் இன்று மேலும் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
13 April 2023 4:58 PM GMT![மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,115 பேருக்கு பாதிப்பு உறுதி மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,115 பேருக்கு பாதிப்பு உறுதி](https://media.dailythanthi.com/h-upload/2023/04/12/500x300_1233900-mahars.webp)
மராட்டியத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,115 பேருக்கு பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,115 ஆக அதிகரித்துள்ளது.
12 April 2023 5:07 PM GMT