
9 மணிக்கு வெளியாகும் "குட் பேட் அக்லி" டிரெய்லர்
நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற 10-ம் தேதி வெளியாக உள்ளது.
4 April 2025 12:29 PM
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
4 April 2025 10:38 AM
ஜி.வி.பிரகாஷ் உடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை - நடிகை திவ்ய பாரதி விளக்கம்
ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்துக்கு திவ்ய பாரதி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
2 April 2025 2:09 AM
"குட் பேட் அக்லி" படத்தின் ரன்டைம் தகவல் வெளியீடு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி படம் வருகிற 10-ந் தேதி வெளியாக உள்ளது.
1 April 2025 12:44 PM
1 கோடி பார்வைகளை கடந்த "குட் பேட் அக்லி" படத்தின் 'காட் பிளஸ் யூ' பாடல்
ஜி.வி.பிரகாஷ் இசையில் அனிருத் பாடியுள்ள 'காட் பிளஸ் யூ' பாடல் வைரலாகி வருகிறது.
31 March 2025 10:49 AM
ஜி.வி.பிரகாஷின் "பிளாக்மெயில்" பர்ஸ்ட் லுக் வெளியீடு
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'பிளாக்மெயில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி மற்றும் ரவி மோகன் இணைந்து வெளியிட்டனர்.
29 March 2025 1:37 PM
அஜித்தின் "குட் பேட் அக்லி" 2வது பாடல் அப்டேட்!
அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
29 March 2025 10:29 AM
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "பிளாக்மெயில்" பர்ஸ்ட் லுக் அப்டேட்
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
28 March 2025 4:19 PM
அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
27 March 2025 1:37 PM
ஒரே காரில் கோர்ட்டிற்கு வந்து விவாகரத்து கோரிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
24 March 2025 6:16 AM
"வீர தீர சூரன்" படத்திற்கு "யு/ஏ" தணிக்கை சான்றிதழ்
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படம் வரும் 27ம் தேதி வெளியாக உள்ளது.
22 March 2025 11:39 AM
'வாடிவாசல்' படத்திற்கான இசை பணிகளை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' படத்திற்கான இசை பணிகளை ஜி.வி.பிரகாஷ் தொடங்கியுள்ளார்.
19 March 2025 4:12 PM