பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் - கி.வீரமணி வரவேற்பு
பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டுவதற்கு கி.வீரமணி வரவேற்பு அளித்துள்ளார்.
19 Dec 2022 2:50 PM GMTகி. வீரமணி 90-வது பிறந்த நாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வீரமணியின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Dec 2022 6:19 AM GMTதமிழக மக்களின் நலன் காக்க கவர்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை - கி.வீரமணி
தமிழக மக்களின் நலனை காக்க கவர்னர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என கி.வீரமணி தெரிவித்தார்.
1 Dec 2022 5:16 PM GMTதேவநேயப் பாவாணரின் பேத்தி மரணம் - கி.வீரமணி இரங்கல்
தேவநேயப் பாவாணரின் பேத்தி மறைவுக்கு கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
21 Nov 2022 9:11 PM GMTகாசி-தமிழ் சங்கமத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
காசி-தமிழ் சங்கமத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
6 Nov 2022 12:53 AM GMTமாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி அறிவிப்பு
மாவட்ட தலைநகரங்களில் வரும் 4-ந் தேதி இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கி.வீரமணி அறிவித்துள்ளார்.
29 Oct 2022 11:48 AM GMTகுஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? - கி.வீரமணி கேள்வி
இமாசல பிரதேச தேர்தலுடன் சேர்த்து குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்? என கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
16 Oct 2022 3:20 AM GMTமூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
பெரியார் மண்ணான இந்தத் 'திராவிட பூமி'யில் மூடநம்பிக்கைகளும் உயிர்ப்பலிகளும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.
14 Oct 2022 1:15 PM GMTமத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி பயிற்சி மொழியா? கி.வீரமணி அறிக்கை
இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம், இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை நீடிக்கும் என்று அந்நாள் பிரதமர் நேருவின் அரசியல் வாக்குறுதி தனிச் சட்டமாக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 2:10 AM GMTஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் 'இனி ஒரே சாதி தான்' என்று சட்டம் நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். முன்வருமா? - கி.வீரமணி கேள்வி
ஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் 'இனி ஒரே சாதி தான்' என்று சட்டம் நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ். முன்வருமா? என கி.வீரமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
10 Oct 2022 3:19 PM GMT'வள்ளலார், பெரியாரின் பாதைகள் ஓர் இலக்கை நோக்கியதே' - கி.வீரமணி
வள்ளலார் பாதையும்-பெரியாரின் ஈரோட்டுப் பாதையும் ஓர் இலக்கினை நோக்கி இணையும் இரு வழிப்பாதைகளே என்பதைப் புரிந்துகொள்ளட்டும் எனக் கூறியுள்ளார்.
5 Oct 2022 5:08 PM GMTபெரியாரை அனைவரும் துணை கொள்வது இனி காலத்தின் கட்டாயம் - கி.வீரமணி
வடஇந்தியாவில் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் முதல் இன்றைய இளைய தலைமுறையினர் வரை பெரியாரை வாழ்த்துகின்றனர் என கி.வீரமணி கூறியுள்ளார்.
20 Sep 2022 3:56 PM GMT