கி. வீரமணி 90-வது பிறந்த நாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
வீரமணியின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
திராவிடர் கழக தலைவர் கி .வீரமணிக்கு இன்று (டிசம்பர் 2ம்) தேதி 90வது பிறந்தநாள். இதை முன்னிட்டு அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
பத்து வயதில் தொடங்கி தொண்ணூறு வயதிலும் சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, தந்தை பெரியார் காட்டிய பாதையில் பகுத்தறிவு - இனமான உணர்வினை ஊட்டி வரும் ஆசிரியர் கி.வீரமணி அய்யா நீடு வாழ்க!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பத்து வயதில் தொடங்கி
— M.K.Stalin (@mkstalin) December 2, 2022
தொண்ணூறு வயதிலும்
சமூகநீதிப் போர்க்களத்தில் சளைக்காமல் போராடி, தந்தை பெரியார் காட்டிய பாதையில் பகுத்தறிவு - இனமான உணர்வினை ஊட்டி வரும் @AsiriyarKV அய்யா நீடு வாழ்க! pic.twitter.com/eACnyd0Fa7
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire