மலாவி நாட்டின் துணை அதிபர் பயணம் செய்த  விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை அதிபர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
11 Jun 2024 1:37 AM GMT