
வாய் தகராறில் பக்கத்து வீட்டு பெண்ணின் தாய் அடித்துக்கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
30 Oct 2024 6:28 AM
ஆன்லைனில் வாங்கிய கடனை அடைக்க செயின் பறிப்பு... பட்டதாரி இளைஞர் கைது
மயிலாடுதுறை அருகே நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் செயினை பறித்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
22 Sept 2024 8:07 AM
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
15 July 2024 8:44 PM
சேலம்-மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம்
சேலம்-மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
9 July 2024 9:53 AM
பராமரிப்பு பணி: சேலம் - மயிலாடுதுறை ரெயில் இயக்கத்தில் மாற்றம்
சேலம் - மயிலாடுதுறை ரெயில் நாளை கரூர் வரை மட்டுமே இயக்கப்படுமென ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
23 Jun 2024 1:11 AM
திருமணமான சிறுமி காதலனுடன் ஓட்டம் - இருவர் கைது
சிறுமியை திருமணம் செய்த ரஞ்சித், காதலித்த உதயகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2024 2:42 AM
அரசு அதிகாரியுடன் 6 மாதங்களாக உல்லாசம்... லாட்ஜ்க்கு அழைத்த பெண்... அடுத்து நடந்த பரபரப்பு
உல்லாசத்துக்கு அழைப்பதாக கருதி வெங்கடேசன் ஆசை, ஆசையாய் லாட்ஜ்க்கு சென்று உள்ளார்.
23 May 2024 1:12 AM
பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: காதலன் இறந்த 8-வது நாளில் காதலியும் சாவு
பலத்த தீ காயங்களுடன் இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
22 May 2024 2:17 AM
காதல் திருமணம்... சீர்வரிசை கொடுமை... அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்ம சாவு
அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
21 May 2024 5:26 AM
ஓடும் பஸ்சில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்: உயிர் தப்பிய பயணிகள்
கொள்ளிடம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து சக்கரம் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
15 May 2024 7:24 PM
தீக்குளித்த காதலியை காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு: மயிலாடுதுறையில் பரபரப்பு
காதலி மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
15 May 2024 12:07 AM
காதலனுக்கு இன்னொரு பெண்ணுடன் பழக்கம்?.... தீக்குளித்த கல்லூரி மாணவி - மயிலாடுதுறையில் பரபரப்பு
கல்லூரி மாணவி மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
10 May 2024 6:22 AM