நாகாலாந்து, மேகாலயாவில் புதிய முதல்-மந்திரிகள் பதவி ஏற்பு - பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

நாகாலாந்து, மேகாலயாவில் புதிய முதல்-மந்திரிகள் பதவி ஏற்பு - பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாகாலாந்து, மேகாலயாவில் புதிய முதல்-மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
7 March 2023 11:46 PM GMT
மேகாலயா: முதல்-மந்திரியாக கன்ராட் சங்மா வரும் 7-ந்தேதி பதவியேற்பு என தகவல்

மேகாலயா: முதல்-மந்திரியாக கன்ராட் சங்மா வரும் 7-ந்தேதி பதவியேற்பு என தகவல்

மேகாலயா முதல்-மந்திரியாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் சங்மா வரும் 7-ந்தேதி பதவியேற்க உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
4 March 2023 12:06 PM GMT
மேகாலயாவில் பா.ஜனதா - தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி

மேகாலயாவில் பா.ஜனதா - தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி

மேகாலயா மாநிலத்தில் மீண்டும் தேசிய மக்கள் கட்சி -பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.
2 March 2023 4:57 PM GMT
லைவ் அப்டேட்ஸ்: 3 மாநில தேர்தல்- நாகலாந்து, திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது

லைவ் அப்டேட்ஸ்: 3 மாநில தேர்தல்- நாகலாந்து, திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கிறது

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
2 March 2023 2:30 AM GMT
3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?

3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்..?

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
2 March 2023 12:21 AM GMT
மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை; பெரும்பான்மை பெறுவோம் என சங்மா நம்பிக்கை

மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை; பெரும்பான்மை பெறுவோம் என சங்மா நம்பிக்கை

மேகாலயாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பெரும்பான்மை பெறுவோம் என தேசிய மக்கள் கட்சி தலைவர் சங்மா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
1 March 2023 4:58 PM GMT
திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜனதா - கருத்து கணிப்பில் வெளியான தகவல்

திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியை கைப்பற்றும் பாஜனதா - கருத்து கணிப்பில் வெளியான தகவல்

திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜனதா ஆட்சியை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
27 Feb 2023 6:28 PM GMT
மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் - மதியம் 1 மணி நிலவரம்

மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் - மதியம் 1 மணி நிலவரம்

மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
27 Feb 2023 8:42 AM GMT
மேகாலயா, நாகாலாந்தில் இன்று சட்டசபை தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

மேகாலயா, நாகாலாந்தில் இன்று சட்டசபை தேர்தல்: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று (திங்கட்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
27 Feb 2023 12:27 AM GMT
60 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்.. நாகாலாந்து, மேகாலயாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

60 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்.. நாகாலாந்து, மேகாலயாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நாளை ஒரே கட்டமாக சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
26 Feb 2023 11:04 AM GMT
நாகாலாந்து, மேகாலயாவில் தேர்தல் பிரசாரம் நிறைவு: நாளை ஒரேகட்ட தேர்தல்

நாகாலாந்து, மேகாலயாவில் தேர்தல் பிரசாரம் நிறைவு: நாளை ஒரேகட்ட தேர்தல்

சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தநிலையில், நாகாலாந்து, மேகாலயாவில் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
25 Feb 2023 6:37 PM GMT
எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் டெல்லியில் இருந்து பா.ஜனதாவை அகற்றுவோம் - மம்தா பானர்ஜி

எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால் டெல்லியில் இருந்து பா.ஜனதாவை அகற்றுவோம் - மம்தா பானர்ஜி

மேகாலயாவில் எங்கள் கட்சிக்கு ஓட்டு போட்டால், டெல்லியில் இருந்து பா.ஜனதா ஆட்சியை அகற்றுவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
22 Feb 2023 10:20 PM GMT