
3-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே - அயர்லாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
18 Feb 2025 8:57 PM IST
3-வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வே வெற்றி பெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்த அயர்லாந்து
அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பால்பிர்னி 64 ரன்கள் அடித்தார்.
18 Feb 2025 5:42 PM IST
2-வது ஒருநாள் போட்டி: அயர்லாந்து வெற்றி பெற 246 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக வெஸ்லி மாதேவரே 61 ரன்கள் அடித்தார்.
16 Feb 2025 4:59 PM IST
முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப்போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் 242 ரன்களில் ஆல் அவுட்
இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
14 Feb 2025 6:26 PM IST
முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
14 Feb 2025 2:10 PM IST
முத்தரப்பு ஒருநாள் தொடர்: நியூசிலாந்துக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 150 ரன்கள் குவித்தார்.
10 Feb 2025 2:01 PM IST
முத்தரப்பு ஒருநாள் தொடர்; தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
5 Feb 2025 3:43 PM IST
3-வது ஒருநாள் போட்டி: இலங்கை அபார பந்துவீச்சு.. நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
11 Jan 2025 2:14 PM IST
முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை எளிதில் வீழ்த்திய நியூசிலாந்து
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
5 Jan 2025 10:27 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; பும்ரா உட்பட 3 வீரர்களுக்கு ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.
31 Dec 2024 6:45 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 3:57 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் முதலாவது ஒருநாள் போட்டி வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
13 Dec 2024 11:14 AM IST