மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க கரும்பு கட்டு சுமந்தபடி 17 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்ற 80-வயது விவசாயி

மகளுக்கு பொங்கல் சீர் கொடுக்க கரும்பு கட்டு சுமந்தபடி 17 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்ற 80-வயது விவசாயி

வம்பன் 4 ரோடு பகுதியில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே 80- வயது விவசாயி பொங்கல் சீர் கொண்டு சென்றதை சாலை நெடுகிலும் உள்ள பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.
15 Jan 2024 2:46 AM GMT
தை பிறந்தால் வழி பிறக்கும்... தமிழ்நாட்டில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும் - ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து

தை பிறந்தால் வழி பிறக்கும்... தமிழ்நாட்டில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும் - ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து

மனங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் என நாம் அனைவரும் இந்த நாளில் இறைவனைப் பிரார்த்திப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
15 Jan 2024 12:07 AM GMT
தைத் திருநாள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வளர்ச்சியை கொடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்து

'தைத் திருநாள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வளர்ச்சியை கொடுக்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளில் இயற்கையை வனங்கும் நாம், அதை போற்றவும், காக்கவும் வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Jan 2024 2:48 PM GMT
கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களை கட்டியது

கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களை கட்டியது

கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வாங்க காலை முதலே பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் குவிந்தனர்.
13 Jan 2024 10:15 PM GMT
பொங்கல் பண்டிகை: பூக்களின் விலை பல மடங்கு உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகை: பூக்களின் விலை பல மடங்கு உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

உசிலம்பட்டி மலர் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,500-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3,000-க்கு விற்பனையானது.
13 Jan 2024 3:49 PM GMT
கண்டிப்பாக அயலான்-2 வெளியாகும் - நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு

கண்டிப்பாக 'அயலான்-2' வெளியாகும் - நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு 'அயலான்' திரைப்படம் நேற்று வெளியானது.
13 Jan 2024 12:39 PM GMT
பொங்கல் வைக்க உகந்த நேரம், வழிபடும் முறை

பொங்கல் வைக்க உகந்த நேரம், வழிபடும் முறை

ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்யப்படும்.
13 Jan 2024 10:57 AM GMT
கலாசாரத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விளையாட்டுகள்

கலாசாரத்தை பிரதிபலிக்கும் பொங்கல் விளையாட்டுகள்

சைக்கிள் போட்டி, உறியடி, கயிறு இழுத்தல், கபடி, ஜல்லிக்கட்டு என ஒவ்வொரு விளையாட்டும் விறுவிறுப்பானதாக இருக்கும்.
13 Jan 2024 10:28 AM GMT
விதவிதமான பொங்கல் வகைகள்- செய்முறை

விதவிதமான பொங்கல் வகைகள்- செய்முறை

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது.
13 Jan 2024 9:34 AM GMT
பொங்கலோ பொங்கல்..! பாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்

பொங்கலோ பொங்கல்..! பாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்

பொங்கல் பொங்கும்போது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள்.
13 Jan 2024 6:20 AM GMT
பொங்கல் பண்டிகை: வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை

பொங்கல் பண்டிகை: வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை

மொபல் வங்கி சேவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2024 8:00 PM GMT
பொங்கல் விடுமுறை... சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்...!

பொங்கல் விடுமுறை... சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்...!

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
12 Jan 2024 10:42 AM GMT