
இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் - ராகுல்காந்தி உறுதி
அதானிக்கு உதவுவதற்குத்தான் கடவுள் மோடியை அனுப்பி வைத்துள்ளதாக ராகுல்காந்தி கூறினார்.
28 May 2024 11:11 PM
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்யும்: அமித்ஷா உறுதி
மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று அமித்ஷா தெரிவித்தார்.
23 May 2024 11:39 PM
'நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது' - பிரதமர் மோடி
தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
23 May 2024 11:06 AM
'முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால்...' - லாலு பிரசாத் யாதவ் மீது அசாம் முதல்-மந்திரி கடும் தாக்கு
காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் அரசியல் சாசனத்தை அவமதிப்பதாக அசாம் முதல்-மந்திரி குற்றம் சாட்டினார்.
18 May 2024 11:27 PM
அரசியலமைப்பு சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது - ராஜ்நாத் சிங்
அரசியலமைப்பு சட்டத்தில் அதிகபட்ச திருத்தங்களை செய்தது காங்கிரஸ் கட்சி தான் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
17 May 2024 8:05 AM
சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
4 May 2024 9:12 PM
'தனியார்மயமாக்கல் மூலம் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறிக்கிறது' - ராகுல் காந்தி
தனியார்மயமாக்கல் மூலம் தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
2 May 2024 10:28 AM
இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்ற ஆதரவா? எதிர்ப்பா?பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
வழக்கம்போல் திசை திருப்பாமல், காங்கிரஸ் மீது அவதூறு கூறாமல் பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
2 May 2024 3:14 AM
'மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்' - பிரதமர் மோடி
மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 May 2024 1:53 PM
இட ஒதுக்கீடு வழங்குவதை சங் பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் உறுதி
இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை அது வழங்கப்பட வேண்டும் என்பதே சங் பரிவாரின் கருத்து என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
28 April 2024 8:48 PM
'பிரதமர் மோடி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்' - அமித்ஷா பேச்சு
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. இடஒதுக்கீடு பா.ஜ.க.வால் அகற்றப்படாது என அமித்ஷா தெரிவித்தார்.
28 April 2024 12:24 PM
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை கண்காணித்து உரிய தீர்வினை காண வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
24 April 2024 8:49 AM