
மார்கழி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
மார்கழி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
23 Dec 2022 10:15 AM
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் இன்று ஒரே நாளில் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.
26 July 2022 1:33 PM
ஆனி மாத பவுர்ணமி: சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
13 July 2022 9:55 AM
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்: ஆனி பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
8 July 2022 8:53 AM
சதுரகிரியில் பெய்த சாரல் மழை; பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
தொடர் விடுமுறையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆயிரங்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
29 May 2022 11:54 AM