
சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' படத்தின் இரண்டாவது பாடலான 'சொன்னாரு நைனா' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
21 Aug 2024 2:52 PM
7 பிலிம் பேர் விருதுகளை வென்ற 'சித்தா' திரைப்படம்
நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ திரைப்படம் மொத்தம் 7 பிலிம் பேர் விருதுகளை வென்றுள்ளது.
4 Aug 2024 2:45 PM
சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை
சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
15 July 2024 1:12 PM
சித்தார்த்தின் 40-வது படத்தின் புதிய அப்டேட்
நடிகர் சித்தாார்த்தின் 40-வது படத்தில் நடிக்கும் நடிகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
15 July 2024 9:30 AM
சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ ' படத்தின் முதல் பாடல் வெளியீடு
சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ ' படத்தின் முதல் பாடலான 'தமாதமா' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
6 July 2024 10:09 AM
துபாயில் ஸ்கை டைவிங் மூலம் 'இந்தியன் 2' புரோமோசன்
துபாயில் ஸ்கை டைவிங் மூலம் ‘இந்தியன் 2’ படத்தினை படக்குழு புரோமோசன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
4 July 2024 1:46 PM
'மிஸ் யூ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
6 Jun 2024 9:54 AM
இத்தாலியில் சித்தார்த், அதிதிராவ் - வைரலாகும் புகைப்படங்கள்
சித்தார்த்தும், அதிதிராவும் இத்தாலி சென்றுள்ளனர்.
5 Jun 2024 2:55 PM
சித்தார்த்தின் 40வது படம் - புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு
சித்தார்த்தின் 40-வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
18 May 2024 6:33 AM
'ஹீரமண்டியை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு, அவர் அழுது விட்டார்' - அதிதி ராவ்
சஞ்சய் லீலா பன்சாலி "ஹீரமண்டி: தி டைமண்ட் பஜார்" என்ற சீரிஸை இயக்கியுள்ளார்.
13 May 2024 4:09 AM
400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் நடைபெற்ற சித்தார்த்-அதிதி நிச்சயதார்த்தம்
தனக்கும், சித்தார்த்துக்கும் 400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக நடிகை அதிதி தெரிவித்துள்ளார்.
1 May 2024 1:19 PM
காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டும்... பார்ட்னரிடமும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன் - நடிகை அதிதி ராவ்
எனக்கு காதல் மீது எப்போதும் நம்பிக்கை உண்டு. என் பார்ட்னரிடமும் நான் அதைத் தான் எதிர்பார்க்கிறேன் என்று நடிகை அதிதி ராவ் மனம் திறந்து பேசியுள்ளார்.
28 April 2024 9:55 AM